சினிமா பிரபலங்கள் என்றாலே தங்கள் சுய வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள் என்பது வழக்கமாக அடிபடும் பேச்சு தான். ஆனால் சிலர் பற்றிய தகவல் கேட்டால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள்.
பாலிவுட் சினிமாவை சேர்ந்த இளம் நடிகர் ரன்பீர் கபூர். பல படங்களில் நடித்து தற்போது முக்கிய இடத்தில் இருக்கிறார். பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை வரலாற்று படமாக எடுத்திடுக்கிறார்கள்.
இதில் சஞ்சத் தத்தாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். அண்மையில் இதன் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ரன்பீர் ஒரு சிறைச்சாலை காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார்.
இதே போல ஏற்கனவே அமீர்கான் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த ரன்பீர் தான் 15 வயதிலேயே நிக்கோடின் போதைக்கு அடிமையானதாக கூறியுள்ளார்.
மேலும் திவிர மருத்துவர் சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து விடுப்பட்டாராம். மேலும் அவருக்கு காது வழியாக மருந்து கொடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டாராம்.
கடந்த சில மாதங்களாக புகைப்பிடிப்பதை நிறுத்தியிருந்தவர் தற்போது கொஞ்சம் குறைத்து மீண்டும் அதை தொடங்கியுள்ளாராம்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…