ஆடியோவை கைபற்றிய நிறுவனம்…!!விஸ்வாசம் வேட்டி கட்டு சிங்கிள் டிராக்…!!!எப்போ வெளியாகியது அதிகாரபூர்வ தகவல்..!!

Default Image

நடிகர் அஜித் இயக்குநர் சிவா  கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம்.  படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் பொங்கலுக்கு வெளியாகின்றது என்ற அதிகாரப்பூர்வ தகவல்அறிவிக்கப்பட்டது.படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் .

ரசிகர்கள் படத்தின் முதல் பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் முதல் வாரத்திலே விஸ்வாசம் படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்