ஆங்கில இதழ்க்கு ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

Default Image

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் தனது நடிப்பின் மூலம் அதிகமான ரசிகர்களையும் தன்வசம் வைத்துள்ளார்.தமிழில் விஜய்,சூர்யா,சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து அவர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.Related image

அதுமட்டுமல்லாமல் தனது மகாநடிப்பின் மூலம் தெலுங்கு திரைப்பட உலகிலும் கால் பதிக்க உள்ளார்.இயக்குனர் ராஜமௌலி படத்தில் நடிக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Image result for actor keerthy suresh hot picture in english magazine front page

இந்த சமயத்தில் கீர்த்தி ஆங்கில இதழ் ஒன்றின் முன்பக்கத்திற்கு ஹாட் போட்டோ போஸ் ஓன்று கொடுத்துள்ளார்.அது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்