Categories: சினிமா

ஆக்க்ஷன் சண்டை காட்சிகளில் களமிறங்கும் தமன்னா…

Published by
Dinasuvadu desk

நடிகை தமன்னா தமிழை தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் விக்ரமிற்கு ஜோடியாக ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘குயின்’ இந்தி ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இந்தியில் ஜான் ஆபிரகாம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா. படத்தை மிலாப் ஜவோரி இயக்குகிறார். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் நடிகை தமன்னாவுக்கு அடிதடி சில சண்டை காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

10 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

18 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago