தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .
தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.
அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் அதே குற்றச்சாட்டை முன் வைத்தார்.
குறிப்பாக ராகவா லாரன்ஸ், இயக்குனர் முருகதாஸ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது குற்றம் சாட்டினார்.இதனிடையில் ஒரு பேட்டி ஒன்றில் ஆதியை பற்றி கேக்கும் பொழுது நான் அவரிடம் பட வாய்ப்புகாகவே என்னை அவருக்கு கொடுத்தேன் என்றார் பொறுத்திருந்து பாப்போம் யார் அடுத்த சிக்க போகிறார் என்று.
தெலுங்கு நடிகர் பவன்கல்யாண். , நடிகர் சங்க செயலாளர் விஷால், தமிழ் நாயகனான சந்தீப் கிஷனா, நடிகர் , மற்றும் இயக்குனர் சுந்தர்.C ஆகியோர் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு லைவ் வீடியோ ஒன்றை போட்டுள்ளார்.இவர் தொடர்ந்து பல நடிகைகள் மற்றும் நடிகர்களின் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.நடிகர் அஜித்தை பற்றியும் கூறியுள்ளார்.அதில் அவர் மிகவும் நல்லவர்.நடிகருக்கான தகுதி அவரிடம் உள்ளது.எனக்கு அவரை பிடிக்கும்.கவர்ச்சியாக உள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் ,நடிகர் T.ராஜேந்திரன் பற்றியும் மனம் விட்டு பேசினார். இவர் ஸ்ரீரெட்டி கு சப்போர்ட் பண்ணி இதற்கு முன் பேசினார்.மேலும் நடிகர் சித்தார்த் பற்றியும் கூறினார்.
தனது கடந்தகால நிகழ்வுகளை அறிந்து, தம்மை விரும்பி ஏற்று கொள்ள யாரேனும் முன்வந்தால், அவரை திருமணம் செய்துகொள்ள தயார்’ என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…