Categories: சினிமா

அரவிந்த்சாமி தன்னுடைய மகனின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்!

Published by
Dinasuvadu desk

நடிகர் அரவிந்த்சாமி’ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி தேசிய விருதை பெற்றவர் . இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.Related image

சில ஆண்டு காலம் நடிப்புக்கு இடைவெளி விட்ட இவருக்கு இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படம் ரீஎண்ட்ரி கொடுத்தது. அந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் நடிப்பில் சமீபத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளிவந்தது. இப்படத்திற்காக வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், இவருடைய மகன் ருத்திரசாமி ஐபி ப்ரோகிராம் பட்ட படிப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்த அரவிந்த்சாமி யாரும் எதிர்பாரதவிதமாக தன் மகனின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, அரவிந்த்சாமியின் ட்விட்டர் பதிவுக்கு ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago