Categories: சினிமா

அரசியல்வாதியாக மாறும் தனுஷ்!!

Published by
Dinasuvadu desk

நடிகர் தனுஷ் தமிழ் படங்கள் மட்டுமல்ல. ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது அவர் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.Image result for dhanush

இவர் ஹிந்தியில் ஏற்கனவே நடித்த படம் ராஞ்சனா மற்றும் ஷமிதாப்.இதில் ராஞ்சனா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.இதில் கடைசியில் தனுஷ் மீண்டும் உயிர் தெழுவேன் என்று கூறி இறப்பது போல் படம்  முடிக்கபட்டிருக்கும்.தபோது அந்த படத்தின் இரண்டாம் பக்கம் எடுக்கப்பட உள்ளது.அதில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago