Categories: சினிமா

அரசியல்வாதியாக மாறுகிறார் தனுஷ் சூப்பர்ஸ்டாரின் வழியை பின்பற்றுகிறாரா

Published by
Dinasuvadu desk

தனுஷ் இயக்கத்தில் சமிபத்தில் வெளியான படம் காலா இந்த படமா வெளிவருவதற்கு முன்னால்  ரஜினி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தை பார்க்க  சென்ற பொழுது எழுந்த கடும் விமர்சனங்களால் இப்படம் ஓடாது என எதிர்பார்த்த நிலையில் வசூல் சாதனை படைத்தது காலா.

வெற்றிமாறன் இயக்கத்தில்  நடிகர் தனுஷ், இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தான் ’வடசென்னை’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

மேலும் அவர் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். அவர் ராஞ்சனா  என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார் இதில் அவர் இறுதியில் உயிர்த்தெழுவேன் என்று வசனம் பேசியிருந்தார் அவர் இறப்பதுபோல் திரைக்கத்தை அமைந்திருந்தது .இதனிடையில் இப்படத்தின்  இரண்டாம் பாகத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கவுள்ளார்.இதில் தனுஷ் அரசியல் வாதியாக அவதாரம் எடுப்பாராம் இது அவருக்கு முக்கிய படமாக இருக்கும் என்றும் ரஜினி அரசியல் சூழ்நிலையில் அவரது மருமகனான தனுஷ் களத்தில் இறக்க முன்னோட்டோமோ என்று திரைவிமர்சர்கள் கருதுகின்றனர் .

Dinasuvadu 

Published by
Dinasuvadu desk

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

40 minutes ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

53 minutes ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

1 hour ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

1 hour ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

2 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

2 hours ago