Categories: சினிமா

அம்பா சமுத்திர அம்பானி பட நடிகையின் கவர்ச்சி படங்கள்..!

Published by
Dinasuvadu desk

நவநீத் கௌர்(நவனீத) இந்த நடிகையை பற்றி செய்திகள் பலருக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் இந்த நடிகை ஒரு சில படத்தில் தான் நடித்துள்ளார்.

Related imageநடிகை நவநீத் கௌர் தமிழில் கேப்டன் விஜயகாந்த நடித்து வெளிவந்த படமான அரசாங்கம் படத்தின் மூலன் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு நடிகர் கருணாஸ் நடித்து வெளிவந்த படமான அம்பா சமுத்திர அம்பனி படத்தில் நடித்தார் இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

நவநீத் கௌர் தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நவநீத் கௌர் 2010 ற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

நவனீத மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ரவி ரான என்ற MLA-வை திருமணம் செய்து கொண்டார். நடிகை நவனீத இப்போது ஒரு அரசியல்வாதியாக தனது தொழில் முயற்சியை மேற்கொண்டு, 2014 தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆவார்.

Recent Posts

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

33 mins ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

1 hour ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

3 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

3 hours ago