அம்பானி வீட்டு கல்யாணத்தில் பாடியவற்கு இத்தனை கோடி சம்பளமா?!
அம்பானி மகள் ஈஷா அம்பானியின், கல்யாணம் படு ஜோராக நடந்து வருகிறது. உலகின் முன்னனி பிரபலங்கள் பலரும் வந்து வாழ்த்திவிட்டு செல்கின்றனர். பாலிவுட் நட்சத்திரங்கள், சர்வதேச பிரபலங்களின் வயுகை என கல்யாண வீடு பரபரப்பாக இருக்கிறது.
இந்த கல்யாண நிகழ்வில் பிரபல சர்வதேச பாடகி பேயோன்ஸ்(Beyonce) ஒரு பாடல் பாடியுள்ளார். இநநிகழ்ச்சியில் பாட அவருக்கு மட்டும் சுமார் இந்திய மதிப்பில் 21 – 28 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.
DINASUVADU