அம்பானி மகளின் திருமண விழாவில் பாடிய பாடகிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா…?
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மக்கள் திருமண விழாவானது 72 கோடி ரூபாய் செலவில், 27 மாடிகள் கொண்ட மாளிகையில், வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், சர்வதேச புகழ் பாடகி BEYONCE இந்த திருமண நிகழ்ச்சியில் வந்து பாடினார். இவருக்கு அம்பானி அவர்கள் கொடுத்துள்ள சம்பளம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவர் $3 முதல் $4 வரை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பின்படி சுமார் 21 கோடி முதல் 28 கோடி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.