நடிகை நயன்தாராவிற்கு தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் அவர் படம் ரிலீசாகிறது.
முக்கிய இடமான அமெரிக்காவில் தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா படம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதுவரை படம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $200k வசூல் ஈட்டியுள்ளது. இது இந்த வருடம் வெளியான படங்களில் நான்காவது இடத்தையும் தற்போது பிடித்துள்ளது. காலா, தானா சேர்ந்த கூட்டம், விஸ்வரூபம் 2 போன்ற படங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே நடிகை நயன்தாரா என்று கூட சொல்லலாம்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…