Categories: சினிமா

அமெரிக்கா – இந்திய சுதந்திர நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டார்

Published by
லீனா

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சவாளியை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை நியூயார்க் நகரில் மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்வில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆண்டும் நடந்த நிகழ்வில் திரையுலக நடிகரும், மக்கள் நீதி மன்ற தலைவருமான கமலகாசன் கலந்து கொண்டார். அவருடன் அவரது மகளும் நடிகையுமான மகள் ஸ்ருதிகாசன், நடிகை பாஜ குமார் ஆகியோரும் கலந்துகொண்டார்கள். அங்கு அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு பேசிய கமலகாசன், எனது பெயர் கமலகாசன், நான் ஒரு இந்தியன். நன் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். கேரளாவில் கடும் வெள்ளம் பாதித்துள்ளது. தமிழகத்திலும் சில சில பகுதிகளில் வெள்ளம் பாதித்துள்ளதால் அந்த பணிகளை நன் மேற்கொள்ள அங்கு செல்ல வேண்டும். இந்த மகிழ்சசி இங்கு இப்படியே இருக்கட்டும் என்று கூறினார்.

Published by
லீனா
Tags: cinema

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago