பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய் குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை சுமார் 400கோடிக்கு அதிகமாக செலவு செய்து லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வரும் வியாழனன்று படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது.
இப்படம் அமெரிக்காவிலேயே 800 திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இது இந்திய திரைப்படங்களிலே அதிகமாகும். அதில் தமிழில் 307 திரையரங்குகளும், தெலுங்கில் 270 திரையரங்குகளிலும், ஹிந்தியில் 223 திரையரங்குகளிலும் 2.O ரிலீஸாக உள்ளது.
source : cinebar.in
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…