அமெரிக்காவில் மட்டும் 800 தியேட்டர்கள்! எந்தெந்த மொழிகளில் எத்தனை தியேட்டர்கள்? லிஸ்ட் இதோ!!!

Default Image

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய் குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை சுமார் 400கோடிக்கு அதிகமாக செலவு செய்து லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வரும் வியாழனன்று படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது.

இப்படம் அமெரிக்காவிலேயே 800 திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இது இந்திய திரைப்படங்களிலே அதிகமாகும். அதில் தமிழில் 307 திரையரங்குகளும், தெலுங்கில் 270 திரையரங்குகளிலும், ஹிந்தியில் 223 திரையரங்குகளிலும் 2.O ரிலீஸாக உள்ளது.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்