அப்பிடி போடு….! பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு படத்தில் சிவகார்த்திக்கேயன்….!!!
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றில் நடித்திருப்பதாக சிவகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கிறார். திரு இயக்கியுள்ள இக்குறும்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இதனை உருவாக்கியுள்ளார்.