அப்பாவை பற்றி பேசிய கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த கார்த்தி…..!!!

Default Image
  • நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • அப்பாவை பற்றி பேசிய கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த கார்த்தி.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் கார்த்தியுடன் கஸ்தூரி செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது கஸ்தூரி நல்ல வேலை உங்க அப்பா இல்லை என சிவாகுமாரை கலாய்த்துள்ளார்.

இதனையடுத்து இதற்க்கு பதிலடியாக கார்த்தி, கேட்டு எடுக்க வேண்டும் என யாருக்கும் தெரியவில்லை. மரியாதையை கேட்டு வாங்க வேண்டி இருக்கு என கோபமாக பேசி பதிலடி கொடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்