அப்படி இப்படின்னு விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா
நடிகை நயன்தாரா நேற்று டிசம்பர் 25ம் தேதியுடன் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டு 14 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதனால் அந்த நாளை நயன்தாரா ரசிகர்கள் மிக விமர்சையாக கொண்டாடினர். இந்த நிலையில் நயன்தாரா கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் ஸ்பெஷலாக விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரிலும் ஷேர் செய்ததோடு நயன்தாராவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.