அனைத்து ஏரியாக்களிலும் விற்று தீர்ந்தன! விஸ்வாசம்!! பொங்கல் கொண்டாட்டம்!!!
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அஜித் இரண்டு வித கெட்டப்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படம் பொங்கலுக்கு சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்துடன் வெளிவர உள்ளது. இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மற்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்கான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாம். இதன் தியேட்டர் உரிமை அனைத்து ஏரியாகளிலும் முடிந்து விட்டது. பொங்கல் ரிலீசிற்கு தற்போதே தல ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.
DINASUVADU