அந்த நடிகருடன் நான் படுக்கையை பகிர வேண்டும்-இருட்டு அறையில் முரட்டுக்குத்து அதிரடி..!
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் அடைந்த மிகப்பெரும் வெற்றி. இப்படம் இன்று வரை திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றது.
இப்படத்தின் மூலம் அனைவர் மனதையும் குறிப்பாக இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் யாசிகா ஆனந்த், இவருக்கு 18 வயது தான் ஆகின்றது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல சர்ச்சை பதில்களை கூறினார், அதில் ஒரு கேள்வியில் எந்த நடிகருடன் படுக்கையை பகிர வேண்டும் என கேட்டனர்.
அதற்கு யாசிகா ‘எனக்கு ரன்வீர் சிங் என்றால் மிகவும் பிடிக்கும், அவருடன் தான் அப்படி இருக்க ஆசைப்படுவேன்’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.