தமிழ் சினிமாவிற்கு ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், பெரும் தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ். எந்தபடம் வந்தாலும் முதல் நாளில் இணையத்தில் படம் வெளியாகி விடுகிறது. இதனை தடுக்க நடிகர் சங்கம் , தயாரிப்பாளர் சங்கம் , தமிழக அரசு என அனைத்தும் போராடி வந்தாலும் இதனை தடுத்த பாடில்லை.
தற்போது தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தை கூட இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனை தொடர்ந்து நவம்பர் 29ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 2.O படத்தையும் முதல் நாளே வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் அறிவித்திருந்நது. இது படக்குழுவிற்கு அச்சத்தை அளித்திருந்நதது. தற்போது தமிழ் ராக்கர்ஸ் இது குறித்து ஓர் அறிக்கை வந்துள்ளத. அதில் நாங்கள் 2.O படத்தை இணைய்த்தில் வெளியிட போவதாக கூறிய இணைய பக்கம் எங்களுடையது அல்ல என விளக்கமளித்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். Source CINEBAR.IN
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…