அந்த இடத்தில் சிம்புவை தோற்கடித்த நயன்தாரா
சிம்பு நடிப்பில் வெகுநாட்களாக கிடப்பில் போடப்பட்டு உருவாகி வரும் திரைப்படம் ‘கெட்டவன்’. இப்படத்தின் இயக்குனர் நந்து சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் வல்லவன் திரைப்படத்தின் பொது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
வல்லவன் படபிடிப்பின் போது நயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் இடையே கார் பந்தயம் நடைபெற்றது. அதில் சிம்பு எவ்வளவோ முயற்சிசெய்தும் நயன்தாராவை தோற்கடிக்க முடியவில்லை. இறுதியில் நயன்தாரா வெற்றிபெற்றார். என தெரிவித்தார்.