அந்த ஆள் என்ன மனுஷனா இல்லை மிருகமா – 18 வயது மேல் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வந்த பல நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பலர் முன்பு சுயஇன்பம் அனுபவித்துள்ளார்.
சுமார் 100 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். வெயின்ஸ்டீன் ஜேன் டோ என்ற நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். மார்கோ போலோ டிவி சீரியலில் வாய்ப்பு கேட்டு ஜேன் 2015ம் ஆண்டு வெயின்ஸ்டீனை சந்தித்துள்ளார்.
பேச்சுவார்த்தை வாய்ப்பு கேட்டு ஹோட்டலுக்கு வந்த ஜேனை இடுப்பை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டு சுயஇன்பம் அனுபவித்துள்ளார் வெயின்ஸ்டீன். மகிழ்ச்சி 2016ம் ஆண்டு மார்கோ போலோ சீரியலில் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியை தெரியப்படுத்த ஜேன் வெயின்ஸ்டீனை அதே ஹோட்டலில் மீண்டும் சந்தித்துள்ளார்.
ஜேனை பார்த்ததும் வெயின்ஸ்டீன் பாத்ரூமுக்கு சென்று வெறும் துண்டுடன் வந்துள்ளார். ஜேனை படுக்கையில் தள்ளி அவரை பலாத்காரம் செய்துள்ளார். கடைசியில் ஜேனுக்கு அந்த சீரியலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லையாம். இந்நிலையில் ஜேன் தற்போது வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.