அத மட்டும் என்னால பண்ண முடியாது…!! சிம்ரனின் அதிரடி பேச்சு..!!!
நடிகை சிம்ரன் ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். பின் திருமணமாகி குடும்பத்துடன் செட்டிலாகி விட்டாராம்.
தற்போது படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சீமராஜா, துருவ நட்ச்சத்திர, ரஜினியின் புதிய படம் என கமிட்டாகியிருக்கும் அவர் அம்மாவாக நடிக்க முடியாது என திடமாக கூறிவருகிறாராம்.
மேலும் அவர் ஹிந்தியில் திருமணமான நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் போல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது போல தானும் நடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.