சூர்யா தமிழ் சினிமாவில் ஒரு தனியான பாதையில் பயணம் செய்ப்பவர். அவர் தற்போதுஉ செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் தற்போது செல்வராகவனை சமூக வலைத்தளங்களில் டீசர் எப்போது, ரிலீஸ் எப்போது, ரிலீஸ் தேதி எப்போது என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்களாம்.
இதனால் அவர் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ரசிகர்களின் மேல் மரியாதை இருக்கிறது. ஆனால் நீண்ட நாட்களாக ஒரே நோக்குடனும் எனர்ஜியுடனும் நாங்கள் படத்திற்காக செயல்பட்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களது கேள்வியை சமாளிப்பதற்காக நான் அப்டேட் கொடுப்பதில் நம்பிக்கை இல்லை. நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். விரைவில் நேரம் வரும் என கூறியுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…