அதிர்ச்சி செய்தி …!பிரபல நடிகர் செந்தில் திடீர் மரணம் …!சோகத்தில் தமிழ் சினிமா …!
பிரபல நடிகர் கோவை செந்தில் காலமானார்.
கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களின் இறப்பு செய்தியால் சோகத்தில் உள்ளது.இந்நிலையில் பிரபல நடிகரான கோவை செந்தில் அவர்களின் இறப்பு செய்தி மற்றொரு அதிர்ச்சி. இன்று அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
கோவா, புதுமை பித்தன்,படையப்பா, ஏய் என நிறைய தமிழ் படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார் கோவை செந்தில்.குறிப்பாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.இவரது இறப்பு தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.