Categories: சினிமா

“அதிர்ச்சியில் திரையுலகம்” பிரபல இளம் பாடகர் மரணம்..!!

Published by
Dinasuvadu desk

பலரின் மனதை கவர்ந்த பிரபல இளம் பாடகர் மர்ம மரணம்..!!

இசை பலரையும் தன் வசமாக்கும் என்பார்கள். இசைத்துறையில் நல்ல குரல் வளத்தால் பாடலை பாடி கவர்வது பெரிய செயல். அப்படியாக ஒருவரவேற்பை பெற்றவர் Rapper Mac Miller.அமெரிக்கா நாட்டை சேர்ந்த இவர் Hip Hop இசையில் பாடல்களை பாடுவதில் மிகவும் திறமையானவர். பல இளம் மனதுகளை ஈர்த்த அவருக்கு வயது 26. இதுவரை 5 இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளாராம்.

இவர் நேற்று வீட்டில் இறந்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அதீத பவர் கொண்ட மருந்துகளை உண்டு இறந்ததாக சொல்லப்படுகிறது.ஆனால் சில நாட்களுக்கு முன் அவர் மன விரக்தியில் நேர்காணலில் பேசினாராம். அத்துடன் அவர் பாப் இசை பாடகி Ariana Grande என்பருடன் காதலில் இருந்து பிரிந்தாக சொல்லப்படுகிறது.

DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago