அதிரடியாக மாறிய ராஜராணி சீரியல் நடிகர்-நடிகை பிரச்சனை..!அதிலும் சீரியலில் நடந்த விஷயம்..!!
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி இந்த சீரியல் கார்த்திக் செண்பா கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதை தொட்டு பிடித்துவிட்டது.மக்களின் மனதை தொட்டவர்கள் தற்போது நிஜ காதலர்களாக வலம் வருகிறார்கள் இதில் கார்த்திக்காக சஞ்சீவ் மற்றும் செண்பாவாக ஆல்யா மானசாவும் நடித்துள்ளனர்.
இந்த சீரியல் வெற்றிக்கரமாக வலம் வந்து கொண்டிருக்கும் வேளையில் இதில் சில கேரக்டர்கள் மாறிவிட்டனர்.இதற்கு காரணம் தங்களது மற்ற வேலைகளில் முக்கியத்துவம் காட்டி வருகின்றனராம் ஆனால் சீரியலில் முக்கிய நடிகர் நடிகைகள் இப்படி மாறினாலும் இந்த சீரியலின் டிஆர்பிக்கு எந்த பஞ்சமும் இல்லை என்றே கூறலாம்.
சீரியல் செண்பா கார்த்திக்கை வைத்தே கதை நகர்கிறது.தற்போது இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் இப்போது சீரியலில் என்ன ஸ்பெஷல் என்றால் இந்த சீரியல் வெற்றிகரமாக தனது 400 எபிசோடை எட்டிவிட்டதை கொண்டாடி வருகின்றனர்.இதனை அந்த தொலைக்காட்சி நிறுவனமே உறுதிபடுத்தியுள்ளது.