அதிக சம்பளம் வாங்கிய நடிகையை பின்னுக்கு தள்ளிய விஜய் பட நடிகை….!!! அது யாருப்பா …?

Default Image

நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை. தற்போதுள்ள நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவரும் அவரே. அண்மையில் அவர் பத்மாவத் படத்தில் பெரும் சிக்கல்களை சந்தித்தார்.
இன்ஸ்டாகிராமில் அவரை 25.8 மில்லியன் பேர் பின் தொடர்ந்தார்கள். இந்நிலையில் வரை தற்போது ஒரே ஒரு போட்டோவால் முந்தியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா ஹாலிவுட் படங்களிலும் நடித்து வந்தார். அதே வேளையில் தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க நாட்டு பாடகருடன் காதலில் விழுந்துள்ளார்.
அண்மையில் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது. அவர்களின் புகைப்படங்கள் மிகுந்த ட்ரெண்டிங்கில் இருந்தன. இந்நிலையில் பிரியங்காவை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 26.9 மில்லியனாக உயர்ந்து தீபிகாவை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

ப்ரியங்கா விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்தவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்