அதிகம் சம்பளம் வாங்கும் பட்டியலில் சல்மான் முதலிடம்….!!!
போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்குவோரின் பட்டியலை வெளியிடும். அதே போல் இந்த ஆண்டும் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் சல்மான்கான், ஏ.ஆர்.ரகுமான், தீபிகா படுகோன், ரஜினி, விஜய்,அஜித் என நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அதிகம் சம்பளம் வாங்கும் பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முகலிடம் பிடித்துள்ளார். சேரமான்கான் இந்த வருடம் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். மேலும் இந்த இடத்தை சல்மான்கான் தொடர்ந்து 3 வருடமாக தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது.