அட இப்பவே குழந்தைக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிறாங்களா? பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

Default Image

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது குழந்தையின் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் தன் குழந்தையிடம் பாடல் பாடி விளையாடும் விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

She smiled ???? #friyay ???? and she makes me sing ????????????

A post shared by Sameera Reddy (@reddysameera) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்