அட்டகாசம்…! யோகி பாபுவின் புது வீடு…!!!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரு யோகிபாபு, தற்போது மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளார். இவர் நடித்துள்ள பல படங்கள் மக்கள் மத்தியில், மிக சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தற்போது உள்ள பிரபலமான நடிகர்கள் நடிக்கின்ற அனைத்து படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் படங்களில் நடிப்பதற்கான தனது சம்பளத்தை கூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகையான ஆர்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் யோகி பாபுவின் புது வீட்டின் புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்பதற்க்கு பிரமாண்டமாக உள்ளது என கூறியுள்ளார். மேலும் அணைத்து ரசிகர்களும் இதற்க்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.