அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்த பிரபல நடிகர்…!!! பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி…!!!

Default Image

தற்போது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது திரையுலகம். தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக நடித்தவர் நண்டாமுரி ஹரிகிருஷ்ணன். அவரின் அகால மரணம் அவரை அதிர்ச்சியாக்கியுள்ளது.

இவரின் அப்பா என்.டி.ஆர் மகன் ஜூனியர் என்.டி ஆர் இருவருமே பிரபலமானவர்கள். இந்நிலையில் இன்று காலை ஹரி கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடல் சாலையில் கிடந்துள்ளது. அவரின் மரணம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உறவினர் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்