அடேங்கப்பா…! 12 மணி நேரத்தில் 2.0 டீசர் சாதனை புரிந்துள்ளது….!!!!

Default Image

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஆகாஷ் குமார் நடித்துள்ள 2.0 டீசர் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வந்துள்ளது.

12 மணி நேரத்தில் இந்த டீசர் மூன்று மொழிகளும் சேர்த்து 2 கோடிக்கும் மேல் பார்வைகள் வந்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிப்பை வெளிவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்