அடேங்கப்பா…! சர்க்கார் பாடலை விலைக்கு வாங்கிய நிறுவனம்…! அதன் மதிப்பு தெரியுமா…?

Default Image

இளைய தளபதி விஜய் நடித்து வரும் சர்க்கார் படமானது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வந்து ரசிகர்களை மகிழ்ச்சி மலையில் நனைத்து செல்கிறது.

இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா, அக்.2ம் தேதி வெளியிடவுள்ளது. தற்போது அமீஎபத்தில் தான் ஒரு பாடல் வெளி வந்தது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார்.

இதில் வெளி வந்த பாடலான சிமிட்டாக்காரன் என்ற பாடல் மக்களை அதிகமாக ஈர்க்கவில்லை. என்றாலும், 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கொண்டுள்ளது. இதனையடுத்து தற்போது இந்த பாடலை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை பற்றிய அதிகாரபூர்வமான அரிப்பு தற்போது தன வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்