சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் என்.ஜி.கே. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்கசர்ஸ் சாராபில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் கடந்த தீபாவளகக்கே திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் தயாராக தாமதமானதால், இப்படம் 2019 க்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் அரசியல் படமாக உருவாகி வரும் இத்திரைப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் படம் அடுத்த வரூட கோடை விடுமுறை நாட்களில் தான் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…