பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் ஒரு தனிமனிதர் வாழ்ந்துவருகிறார் ,22 வயது மதிக்கத்தக்க அவர் அந்த அடர்ந்த காட்டில் தனிமனிதனாக வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்திருக்கிறது ,அவர் அந்த காட்டில் கோடரியால் மரத்தை வெட்டிக்கொண்டிருக்கிறார் யாரோ ஒருவர் அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் அது இப்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .
இதில் ஒரு வியக்கத்தக்க விசியம் என்னவென்றால் நம்ம ஊரில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொல்வது போல ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது ஐயம் வாட்சிங் என்பது போல பிரேசில் அரசாங்கம் 1996 முதல் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர் நிலங்களை பாதுகாக்க அமர்த்த பட்டவர்களில் பலபேர் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது .இவர் தனது அன்றாட தேவைகளுக்கு வேட்டையாடவது செயல்களில் ஈடுபட்டு வருகிறார் .அந்த காட்டு பகுதியில் 8070 ஹெக்டேர் நிலங்களுக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார் .
நம் ஊர்களில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த காடுகளில் வைத்தால் எப்படி இருக்கும் கமெண்ட்ஸ் பண்ணுங்க மக்களையே .
Dinasuvadu.com
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…