அடுத்ததாக பல மாஸ் படங்களை இயக்கிய இயக்குநருடன் கூட்டணி சேரும் ஜெயம் ரவி
இயக்குநர் செல்வராகவன் கோலிவுட் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கிய மாஸ் இயக்குநர்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் இயக்கத்தில் “என்.ஜி.கே ” படம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.இதையடுத்து இவர் யாருடன் கூட்டணி சேர்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இவர் தற்போது ஜெயம் ரவியுடன் கூட்டணி சேர்வார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.