அடடே…! ரசிகர்களிடம் மன்னிப்பு கேக்குற அளவுக்கு என்ன நடந்துச்சு….!!!

Default Image

சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர் வட்டத்தை கொண்டு வந்துவிட்டார். ஏனெனில் அதற்கு இன்று சீமாராஜா படத்திற்கு கிடைத்த ஓப்பனிங்கே ஒரு உதாரணம்.

ஏனெனில் அதிகாலை 5 மணி காட்சியே பல இடங்களில் ஹவுஸ் புல் தான், ஆனால், ஷோ கேன்சல் ஆக ரசிகர்கள் அனைவரும் அப்செட் ஆனார்கள்.

இதுகுறித்து சிவகார்த்திக்கேயனியிடம் கேட்கையில் ‘ இனி இப்படி ஒரு தவறு நடக்காது, எங்களுக்காக காலை எழுந்து வந்த அனைவருக்கும் நன்றி. மேலும், இப்படி ஒரு விஷயம் நடந்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ‘ என சிவகார்த்திக்கேயன் கூறியுள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்