அடடே என்ன ஒரு பரிசு…! சென்ராயனுக்கு பரிசு கொடுத்த நடிகர் சிம்பு…!!!
பிக்பாஸ் வீட்டிலிலிருந்து வெளியேற்றப்பட்ட சென்ராயனுக்கு பரிசு கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு.
பிக்பாஸ் விலத்திலிருந்து சென்றாயன் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை. மக்களின் ஒட்டு என கூறி பிக்பாஸ் ஏதோ தகிடுதத்தம் வேலை செய்திருப்பதாக நெட்டிசன்கள் கருது கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வட்டிலிருந்து வெளியேறிய சென்றாயனை, சிம்பு தன் வீட்டிற்கு அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். அதோடு ஒரு பரிசு பொருளை அவருக்கு கொடுத்துள்ளார். அது திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தக பரிசுதான்.