பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஜித்தன் ரமேஷ், முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை யஷ்வந்த் கிரியேஷன்ஸ் சார்பில் ரவி சவுத்ரி, நாகார்ஜுனா தயாரிக்கின்றனர். சாய் ஹீரோ வங்காளத்தை சேர்ந்த ஈனா ஹீரோயின். ஒளிப்பதிவு, ரவி. இசை, ஆனந்த். இயக்கம், வம்சி கிருஷ்ண மல்லா. ‘ சிகப்பு றோஜாக்கல் படத்தில் கமல் நடித்தது போல் எனது கேரக்ட்டர் வலுவாக இருக்கும் என்கிறார் ஜித்தன் ரமேஷ்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…