அஜித்-விஜய்க்கு மனதார நன்றி கூறிய ராகவா லாரன்ஸ் : ஓஒ இதுக்கு தானா …!!!
சினிமா நடிகர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதம். நடிப்பை தாண்டி பல விஷயங்களில் அக்கறை காட்டுவார். ரஜினி எடுத்துக்கொண்டால் ஆன்மிகம், விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம் மக்களுக்கு உதவுவது, அஜித் தற்போது போட்டோ கிராபி என தங்களது ஈடுபாட்டை காட்டி வருகின்றனர்.
அப்படி ராகவா லாரன்ஸ் எடுத்துக்கொண்டால் நோயால் வாடும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி செய்வது என நிறைய விஷயங்கள் செய்து வருகிறார். சமீபத்தில் கேரளா மக்களுக்கு நிதி உதவி கொடுத்ததை மக்கள் பாராட்டினார்.
இந்த நேரத்தில் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைதளத்தில் என்னுடையா வளர்ச்சிக்கு இவர் தான் கரணம் என அஜித், விஜய் என்று பல நடிகர்களை குறிப்பிட்டுள்ளார்.