சமீப காலங்களில் கிகி சேலஞ்ச் என்னும் நடனம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்த பழக்கம் தற்போது தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளது.
கிகி நடனம் ஆடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.ஆனாலும் இதனை மக்கள் செய்து வருகின்றனர்.
கிகி நடனம் என்பது ஓடிக்கொண்டிருக்கும் காரில் இருந்து இரங்கி நடு ரேட்டில் நடனம் ஆடுவது ஆகும்.தபோது வரை இந்த நடனம் ஒரு ஆங்கில பாடலுக்கு மட்டுமே ஆடப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது அஜித் ரசிகை ஒருவர் அஜித் படமான விவேகத்தில் உள்ள சர்வைவா பாடலுக்கு நடனம் ஆடி அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.அஜித் ரசிகையின் இந்த செயலுக்கு அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…