அஜித் பட நாயகிக்கு ரகசிய நிச்சயதார்த்தம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.இவர் தனது முதல் படத்தின் மூலமே பல ரசிகர்களை தன் வசம் இழுத்தார்.
அதன் பின்பு அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்திலும்,ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 2 படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார்.மற்றும் சில படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இவர் பாலிவுட் படங்களில் பிசியாக உள்ளார்.
இந்த சமயத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போவுடன் கோவாவில் வைத்து ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.