அஜித் படத்துக்கு நோ…. நோ ….சொன்ன நயன்தாரா!டாட்டா சொல்லிவிட்டு ஆந்திரா சென்றார் …

Default Image

தமிழ் பட தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக்கால் நயன்தாரா அஜித்தின் விசுவாசம் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விசுவாசம் படத்திற்கு கொடுத்திருந்த கால்ஷீட்டை நயன்தாரா சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு கொடுத்துவிட்டாராம்.

Image result for nayanthara ajith

இந்நிலையில்  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ‘தமிழக திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடரும்’ என முதல்வர் பழனிச்சாமியை சந்தித்த பின்னர்  தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்