அஜித் தான் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்….!!! பிரபல காமெடி நடிகரின் பேட்டி….!!!
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் எப்போதுமே பிரபலமானவர்கள் தான். இவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை அனைவர்க்கும் உண்டு. இதனையடுத்து பிரபல காமெடி நடிகர் சாம்ஸ் அஜித் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் சாம்ஸ் கூறியதாவது, நன் சினிமாவிற்குள் வருவதற்கான காரணமே நடிகர் அஜித் தான். நடிகர் அஜித் நடித்துள்ள காதல் மன்னன் படம் மூலம் தான் நான் சினிமாவில் அறிமுகமானேன். எனது வாழ்க்கை இந்த படத்தின் மூலமாக தான் ஆரம்பமானது. நடிகர் அஜித் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல் தான் என்று கூறியுள்ளார்.