அஜித் எனக்கு எப்பவும் ஸ்பெஷல் தான்….! பிரபல காமெடி நடிகரின் பேட்டி…!!!

Default Image

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் எப்பொழுதுமே பிரபலமானவர்கள் தான். இவர்களோடு நடிக்க வேண்டும் என ஆசை இல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான சாம்ஸ் ஒரு பேட்டியின் போது, என்னுடைய வாழ்க்கையில் நான் சினிமாவிற்கு வருவதற்கு பிள்ளையார் சுழி போட்டதே தலை ஜித் தான் என்று கூறியுள்ளார். மேலும், அஜித் நடித்த காதல் மன்னன் என்ற படத்தின் மூலமாக தான் நான் சினிமாவிற்குள் நுழைந்தேன் என்று கூறியுள்ளார். தல அஜித் எனக்கு எப்பவும் ஸ்பெஷல் தான் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்