அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர். இவர் அடுத்த வருட பொங்கலுக்கு விஸ்வசம் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது, இதை தொடர்ந்து பல திரை நட்ச்சத்திரங்கள் பர்ஸ்ட் லுக்கை புகைந்து தள்ளிவிட்டனர்.
சமீபத்தில் பிரபல நடிகை நளினி அஜித்தை ஹைதாராபாத்தில் சந்தித்துள்ளார். அப்போது அவர் நளினிக்கு மிகுந்த மரியாதையை கொடுத்துள்ளார்.
அதை கண்டா நளினி அவர் இருக்கும் உயரத்திற்கு எனக்கு இவ்வளவு மரியாதையை தரவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், அவர்கொடுத்த மரியாதையை என்னை மெய்ம்மறக்க வைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…