அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் நிலைக்கு இது தான் காரணமா? ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லையா?
தல அஜித் விஸ்வாசம் படத்தை அடுத்து தனது 59-வது படமாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குனர் வினோத்தின் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை எதிர்பார்த்த அளவிற்கு ஹிட்ஸ் வரவில்லை.
இந்நிலையில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் ட்ரைலர் 30 மில்லியனை கடந்து 1 மில்லியன் லைக்ஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.ஆனால் நேர்கொண்ட பார்வை படம் இன்னும் 10 மில்லியனை கூட தொடவில்லை லைக்ஸும் தற்போது வரை 8 லட்சம் தான் வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இது அஜித்தின் மற்ற படங்களை போல இல்லை.மேலும் காலை ட்ரைலர் வெளியாக போகிறது என்று அறிவித்து விட்டு மாலையே டிரைலரை விட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த படத்தில் அஜித்தின் கிங் ஆப் முதல் வசூலில் தெரிந்துவிடும்.படத்தின் உண்மையான எதிர்பார்ப்பு எவ்வளவு உள்ளது என்று.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.