ஆன்லைன் மூலம் கல்வி கற்க செல்போன் வழங்கிய பிரபல நடிகர்!

ஆன்லைன் மூலம் கல்வி கற்க செல்போன் வழங்கிய பிரபல நடிகர்!

Default Image

ஆன்லைன் மூலம் கல்வி கற்க செல்போன் வழங்கிய நடிகர் உன்னி முகுந்தன். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிற நிலையில், கேரளாவில், பிரபல நடிகரான உன்னி முகுந்தன் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கலுக்கு 30 ஏழை மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

Join our channel google news Youtube